தெரிந்து கொள்ளுங்கள்

இந்த பகுதியை பற்றி

பல அறிய தகவல்களையும் நம் சித்தர்களின் அறிய செயல்ளையும் தெரிந்துக்கொள்ள இந்த பகுதியை காணலாம். இந்த பகுதி ஒரு பொது அறிவு தகவல்களையும் உள்ளடக்கியது.

Read More..!

சித்தர்கள் ஓர் அதிசயம்

இந்த பகுதியை பற்றி

நம் தமிழ் சித்தர்கள் நம் கற்பனைக்கும் அறிவுக்கும் எட்டாத பல அறிய தகவல்களை நமக்கு ஓலைச் சுவடிகளில் பொக்கிஷமாக அளித்து சென்றுள்ளனர். அவர்களின் பாடல்கள் மற்றும் பாடல் விளக்கங்களையும் அளிக்கும் சிறு முயற்சியை இந்த சித்தர்கள் ஓர் அதிசயம் என்ற பகுதியில் காணலாம். சித்தர்கள் கூறிய பல அறிய தகவல்களை உள்ளடக்கிய பகுதிதான் இந்த சித்தர்கள் ஓர் அதிசயம்.

Read More..!

குறுங்கதைகள்

இந்த பகுதியை பற்றி

தமிழ் கடல் இணையதளத்தின் குறுங்கதைகள் என்ற பகுதியில் பலதரப்பட்ட கதைகளை காணலாம். இதில் அக்பர் பீர்பால் மற்றும் அறிவு கதைகள், புராணம் மற்றும் மகாபாரதக் கதைகள் என பல வகையான பயனுள்ள மற்றும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கதைகள் அடங்கியுள்ளன. மேலும் நகைச்சுவை சிறுகதைகளாகிய பரமார்த்த குரு மற்றும் தெனாலிராமன் கதைகளும் அடங்கியுள்ளன.

Read More..!

சித்தர்களின் வரலாறு

இந்த பகுதியை பற்றி

நம் தமிழ் சித்தர்களை பற்றி இன்றும் பல பேருக்கு முழுமையாக தெரியாது. நம் சித்தர்களை அனைவரும் அறியவேண்டும் என்ற ஒரு சிறு முயற்ச்சியில் திருமூலர், அகத்தியர், போகர், கோரக்கர், வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் மற்றும் ஞானிகளின் வரலாற்றை சித்தர்களின் வாழ்க்கை வரலாறு என்ற பகுதியில் காணலாம்.

Read More..!

இயற்கை உணவுகள்

இந்த பகுதியை பற்றி

இன்றைய அவசர உலகத்தில் நம் பாரம்பரிய இயற்கை உணவு பொருட்களை மறந்து வாழ்கிறோம். அதை மீண்டும் வெளிக் கொண்டு வரும் சிரு முயற்ச்சியில் இந்த இயற்கை உணவுகள் என்ற பகுதி உள்ளது. இதில் காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பயனுள்ள பழவகைளின் சிறப்புகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்களையும் தெரிந்துக்கொள்ள இந்த இயற்கை உணவுகள் பகுதியை காணலாம்.

Read More..!

தமிழ் கம்ப்யூட்டர்

இந்த பகுதியை பற்றி

பெரும்பாலான கணிணி துறை படிப்புகள் ஆங்கிலத்திலேயே உள்ளது. கணிணி துறை படிப்புகளை சுலபமாக புரிந்துகொள்ள இந்த தமிழ் கம்ப்யூட்டர் பகுதி மிகவும் பயனுள்ளதாக தமிழர்களுக்கு இருக்கும். ஒரு சிலருக்கு நன்றாக புரிந்துக் கொள்ளும் திறன் இருந்தும் ஆங்கிலம் என்ற ஒரே காரணத்தினால் கம்ப்யூட்டர் சம்பந்தமான நூல்களை புரிந்து கொள்ள முடியவில்லை அவர்களுக்காகவே இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜாவா யை (Java in Tamil) தமிழ் வழியில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல கணிணி தகவல்களை தமிழ் வழியே கொடுக்க முயற்ச்சித்து வருகிறோம்.

Read More..!

சமயல் குறிப்புகள்

இந்த பகுதியை பற்றி

பெரும்பாலும் அசைவத்திலேதான் பல வகை சமயல்களை செய்ய முடியும் என்றும் சைவத்தில் குறைந்த வகை சமயல்களையே செய்ய முடியும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே உள்ளது. அதை முறியடிக்கும் வகையில் இந்த சமையல் குறிப்பு என்ற பகுதியில் பல வகை சைவ உணவு முறைகளை விளக்கியுள்ளோம். மேலும் அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கும், சைவ உணவு பிரியர்களுக்கும் பல வகையான சைவ உணவுகளை சமைக்க இந்த சமயல் குறிப்புகள் பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Read More..!

காணொலிகள்

இந்த பகுதியை பற்றி

காணொலி என்ற பகுதியில் சில சுவாரசியமான காணொலிகள் எங்களிடம் கிடைத்தால் இந்த காணொலி என்ற பகுதியில் பகிர்வோம்.

Read More..!

கோவில்கள்

இந்த பகுதியை பற்றி

கோவில்கள் என்பது வெறும் பக்தி மார்க்கம் என்று உணராமல் கோவில்கள் மூலம் பலவகையான பயன்களை மக்கள் பெற்றுக்கொள்ள நம் முன்னோர்கள் கோவில்களை உருவாக்கியுள்ளனர் என்று அனைவரும் அறியவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது கோவில்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பகுதியில் காணலாம் மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் அதன் வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய பகுதிதான் இந்த கோவில்கள். இந்த பகுதியின் மூலமாக நீங்கள் செல்ல விரும்பும் கோவில்களின் வழிகளையும் காணலாம்.

Read More..!

Read More..!


சித்தர்கள், Siddhargal Varalaru, Aanmiga Kathaigal: Tamilkadal.com

www.tamilkadal.com is a Tamil blog site which is having useful articles for Tamil People we have providing articles in Spiritualism, Health Tips & Natural Foods, Small stories, History of great Saint lived in India, Verities of Food recipes in Vegetarian, interesting videos, general knowledge information and Tamil Computer. The Tamil Kadal website must be very useful to visitors and good entertainment for Tamil readers

Spiritualism article contains the great Saint's poetry meanings. Health Tips & Natural Foods covers Benefits of Fruits, Greens and Vegetables. General Knowledge section covers rare information about our forefathers theirs miracles and some useful tips for people. The Tamil Computer section covered Computer Tutorial in Tamil in various topics and this section is very useful for who is looking to learn Computer in Tamil.


Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us