அண்ணாமலை சிறப்பு

அருணாசலம் என்பதற்கு “நெருப்பு மலை” அல்லது “அக்கி மலை” என்று பொருள். அதாவது, “அருணம்” என்பது நெருப்பு, அக்னி, சிவப்பு என்றும், “அசலம்” என்பது மலை அல்லது அசையாதிருப்பது என்றும் பொருள்படுகிறது.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும் இந்த மலை திகழ்ந்த்தாக ஐதீகம்.

திருவண்ணாமலை என்கிற பெயரை ஒரு முறை உச்சரித்தாலே தனது ஐந்தெழுத்து மந்திரமாகிய “நமசிவாய” என்பதை 3 கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro