ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் 236 அடி உயரமுடையது முன்பக்க அகலம் 166 அடி. பக்கவாட்டு அகலம் 97 அடி. ஆசியாவிலேயே மிக உயரமானது. இதை அமைக்க 1.75 கோடி ரூபாய் செலவானது. 13 நிலைகள் கொண்டது. கோபுரத்தின் எடை ஒரு லட்சத்து 28 ஆயிரம் டன். உச்சியில் 13 கலசங்கள் உள்ளன. கலசங்களின் உயரம் 10.5 அடி. ஒன்றின் எடை 135 கிலோ. கோபுரத்தைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆயிற்று. 30 டன் இரும்பு தேவைப்பட்டது. மாமல்லபுரம் சிற்பி கணபதி ஸ்தபதி இதன் திட்டவடிவை அமைத்தார். சிவப்பிரகாச ஸ்தபதி கட்டி முடித்தார்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro