இன்றைய தமிழ்

1 தாமசம் இருள், தாமதம்
2 தாமணி கயிறு, தாம்பு
3 தாமம் அஞ்சத் தக்கது, இடம், உடல்,கிரணம்
4 தாமரசம் செம்பு, தாமரை, பொன்
5 தாமரம் நீர், நெய்
6 கமலம் தாமரை
7 தாமரைக் கண்ணன் திருமால்
8 தாமரையாள் திருமகள்
9 தாமன் கதிரவன்
10 தாமிரசிகி கோழி,சேவல்,
[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro