இன்றைய தமிழ்

1 சூரதை வீரம், மறம், உக்கிரம்
2 சூரம் அச்சம், கடலை, வீரம், ஒரு வகை மரம்
3 சூரர் படைவீரர்
4 சூரல் பிரம்பு,கழித்தடிக்கை
5 சூரி புலவன், மாகாளி, சூரியன், புளிச்சக்கீரை
6 சூரியகலை நாசியின் வலப் பக்கத்துத் துவாரம்
7 சூரியகாரம் பகல்
8 சூரியவாதம் கதிரவனைக் கடவுளாகக் கொள்ளும் சமயம்.
9 சூரியை புதுமணப்பெண்
10 சூரினர் தெய்வப் பெண்கள்
[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro