Port இல்லாமல் Tomcat Server யை எப்படி பயன்படுத்துவது

Tomcat Server in TamilPort இல்லாம் Tomcat Server யை எப்படி பயன்படுத்துவது
பொதுவாக port ன் உதவியுடன் எந்த ஒரு சர்வரும் பயன்படுத்தப்படும். Tomcat சர்வரின் default Port 8080. உங்களின் கணிணியில் உள்ள Tomcat Server ல் உள்ள வேப் சைட்டை browser ல் காணவேண்டும் என்றால் நீங்கள் கீழ்கானும் முகவரியை பயன்படுத்தவேண்டும்.
http://localhost:8080/myApp/test.jsp
 
இதில் 8080 என்பது Tomcat ன் port. அதை பயன்படுத்தாமல் எப்படி வேப் சைட்டை காண்பது? மிக எளிமை. உங்கள் கணிணியின் Tomcat Server ல் கீழ் கண்ட பாத்திற்க்கு(path) சென்று
apache-tomcat-7.0.37\conf
இதில் உள்ள server.xml file யை ஒப்பன் செய்யுங்கள்
 
<Connector port=”8080″ protocol=”HTTP/1.1″
connectionTimeout=”20000″
redirectPort=”8443″ URIEncoding=”UTF-8″/ >
 
மேலலே உள்ள xml Tag ற்கு சென்று கீழ்காணுமாறு port யை 80 யாக மாற்றவும்.
<Connector port=”80″ protocol=”HTTP/1.1″
connectionTimeout=”20000″
redirectPort=”8443″ URIEncoding=”UTF-8″/ >
 
சாதாரணமாக அனைத்து OS களிலும் Default port 80 ஆகும். உங்கள் Tomcat Server ல் port டை 80 ஆக மாற்றும்பொழுது. உங்கள் Tomcat Server ன் Default port 80 ஆகும் எனவே, நீங்கள் கீழ்காணுமாறு பயன்படுத்தலாம்
http://localhost/myApp/test.jsp
 
இது வேலை செய்ய உங்கள் சர்வரை Restart செய்யவேண்டும்
 
இதனுடைய அங்கில வழி பதிவை காண கீழ்காணும் லிஙகை click செய்யவும்
http://www.river2c.com/river2c/blogs/2/How-to-access-your-Tomcat-Server-without-Port


ஜாவா மற்றும் கணிணி சம்ந்தமான அனைத்து தகவல்களைப் பற்றி அறிய மற்றும் நீங்களும் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பதிய, கீழ்கானும் முக நூல் (Facebook) குழுமத்தில் இனையுமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

குழுமத்தின் பெயர் – கணிணி ப்ரோக்ராமர்ஸ் தமிழ் சங்கம் (Computer Programmer’s Tamil Community)
குழுமத்தின் லிங்க் – இதை click செய்து குழமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்
https://www.facebook.com/groups/391147894320903/

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro