அண்டமும் , உடலும்

அண்டமும் , உடலும்

இந்த அண்டமும் உடலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையன என்று சித்தர்கள் கூறுகின்றனர். உலகம் இயங்கும் முறைக்கும் உடல் இயங்கும் முறைக்கும் பெரும் தொடர்பு உள்ளது என்கிறார்கள். இந்த உலகம் நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் வான் என்ற பஞ்சபூதங்களால் ஆனவை என்றும், உடலும் பஞ்சபூதங்களால் ஆனவையே என்று கூறுகின்றனர்.
 அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே.

 என்று சட்டைமுனி என்ற சித்தர் விவரிக்கிறார்.
 இதயம் சூரியனைப்போல் இயங்குவதாகவும்,
மூலை சந்திரனைப்போல் இயங்குவதாகவும்,
பித்தப்பை செவ்வாயைபோல் இயங்குவதாகவும்,

சிறுநீரகமும் பிறப்பு உறுப்புகளும் சுக்கிரன் என்கிற வெள்ளியைப்போல் இயங்குவதாகவும்,
நுரையீரல் புதனைப்போல் இயங்குவதாகவும்,

கல்லீரல் குரு என்கிற வியாழனைப்போல் இயங்குவதாகவும்,
மண்ணீரல் சனியைப்போல் இயங்குவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள் தமது யோகமுறைகளால் உடல் உறுப்புகளின் இயக்கத்தையும், பண்பையும் அறிந்து அதன் மூலம் வானில் உள்ள கிரகங்களின் இயக்கங்களையும் அதன் பண்பையும் சித்தர்கள் அறிந்தார்கள்.

இன்றைய மக்களுக்கு (நமக்கு) எப்படி அந்த காலத்தில் வானில் உள்ள கிரகங்களை அறிந்தார்கள் என்று கேள்வி மனதிற்குள் எழும்புகின்றன…..

 அதற்க்கான பதில் இதுவே என்று நான் நினைக்கிறேன்

 மீண்டும் அடுத்த பதிவில் சில தகவலுடன்…………………..நன்றி.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *