இஞ்சி – மிளகு மோர்க்குழம்பு

இஞ்சி – மிளகு மோர்க்குழம்பு

தேவையானவை – வெண்டைக்காய், மிளகு – தலா 10, புளித்த மோர் – அரை லிட்டர், காய்ந்த மிளகாய் – 1, இஞ்சி (நறுக்கியது) – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை – கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் இஞ்சி, தேங்காய் துருவலை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மோருடன் கலக்கவும். வெண்டைக்காயை நீளத் துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாகும் வரை வதக்கி, மோருடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அதிகம் கொதிக்க விடாமல் சூடாக்கவும் இதில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு – தினமும் சாம்பாரா…. என போரடிக்காமல் இருக்க இந்தக் குழம்பு. இதற்கு சுட்ட அப்பளம் அருமையான ஜோடி.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *