இறைவன் இருக்கும் இடம் – திருமூலர்

இறைவன் இருக்கும் இடம் – திருமூலர்

அணுவுள் அவனும் அவணுள் அணுவும்
கணுவற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவனெங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே

இறைவன் உலகிலுள்ள, இயங்காது நிலைத்திருக்கும் பொருள்களிலும் இயங்கும் பொருள்களிலும் கலந்து விரிவாக இருக்கிறான். இதுவே உண்மை. ஆருயிருள் இறைவனும், இறைவனுள் ஆருயிரும் பிரிவின்றிக் கலந்திருப்பதை மக்கள் உணரமாட்டார்கள் இறைவனோ எவருக்கும் ஒப்பில்லாதவன் அவன் எவ்விடத்திலும் எப்பொருளிலும் உறவாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *