கடவுள் உணக்குள் இருக்கையில் ஊர் ஊரா ஏன்டா சுத்துர – சிவவாக்கியர்

Posted by

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே – சிவவாக்கியர் (முதல் 18 சித்தர்களில் ஒருவர்)

கடவுளை தேடி தேடி செத்து போனவன் கோடி கோடி கோடியாம்
உன்குள் ஜோதியாய் இருக்கும் கடவளை தெரியாம ஊர் ஊரா கோயில் கோயிலா சுத்தி நேரத்தையும் வீணாக்கி கடைசியா செத்து போன மாந்தர்களே என்று கூறுகிறார். சிவவாக்கியர் சித்தர்.

கோவில் உண் மனத்தை செம்மை படுத்தி , உண்ணையே கடவுளாக்கும் ஒரு இடம். அங்கே போய் என்க்கு காசு கொடு , நல்ல வேல கொடு. நீ இது பண்ண நான் அத செய்கிறேன் என்று வேண்டுவதல்லாம் ஒரு பைசாக்கு பிரோஜனம் இல்லை.உண் மனம் செம்மையானாலே அனைத்தும் உண்ணை தேடி வரும், இருக்குறத வச்சி சந்தோஷம் இருப்ப.

நட்டக் கல்லை சுற்றிவந்து நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொன மொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச சுவை அறியுமோ! – சிவவாக்கியர் (முதல் 18 சித்தர்களில் ஒருவர்)

இந்த பாடலும் சிவாக்கியர் சொன்னதே இதலையும் கடவுள் உணக்குள்ளதாணடா இருக்குத்துன்னு சொல்லுறாரு. இதனுடைய முழு அர்த்தத்தை சொன்னா பக்தி மான்களுக்கு ரொம்ப கோவம் வந்துடும் அதனால நீங்களே படிச்சி புரிஞ்சுக்குங்க.