கல்வி – திருமூலர்

திருமூலர் புலம்பல்கள்

திருமூலர் உலக கல்வியான பணம் மற்றும் பொருளாதாரத்தை பெரும் கல்வியை இங்கு கூறவில்லை. தன்னையும் , இறைவனையும் அறியும் அறிவைப் பெருவதையே கல்வி என்கிறார்.

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே. — திருமந்திரம் 290

உடல் ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? என்னும் நுட்பத்தை அறிந்தேன் பின்னர் அந்த உடலோடு உயிரானது கூடி அறிவு விளக்கம் பெற்று வாழ்வதையும் உணர்ந்தேன். அதனால் தேவர்களுக்குத் தலைவனான இறைவன் நான் வேண்டியவாறு தடையில்லாமல் வந்து என்னுள்ளத்திலே தங்கினான். அவனைப் பற்றி நான் கற்ற கல்வி உவர்க்காமல் உவப்பாகவே அமைந்தது.

Facebook ல் ஒரு சில பதிவுகள் மூலம் அயல் நாட்டுக்கார்கள் இன்று சில வகையான கேமராக்கள் மூலம் அனைத்து உயிர்களின் ஆன்மாக்களை காணமுடியும் என்று கூறுகின்றனர் அதை பார்பதன் மூலம் என்ன பயன் என்று எனக்கு தெரியவில்லை. திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உடலும் உயிரும் இனையும் விஞ்ஞானத்தை அறிந்து அதன் மூலம் இறைவனையும் அறியலாம் என்கிறார்


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *