காக்கிஸ்(Coccyx) எலும்பின் ரகசியம். ஒரு ஆன்மாவின் அடுத்த ஜன்மம் இங்கு இருந்தே உருவாகிறது

Posted by

முதுகுதண்டின் கீழ் வால்பகுதி போன்ற ஒரு எலும்பு உள்ளது. இந்த எலும்பால் பிற உள் உறுப்புகளுக்கு எந்த பயனும் கிடையாது எனவே இந்த எலும்பு எதற்கும் பயன்படாது என்று அறிவியல் சொல்கிறது.

இந்த இடத்தைதான் மூலாதாரத்தின் இருப்பிடிடமாக நமது மாகன்களும் ,சித்தர்களும் சொல்கிறார்கள்.
இந்த எலும்பின் ஆச்சிரியமான விசயம் என்னவேன்றால். இந்த எலும்பை உடைக்கவும் முடியாது,கரைக்கவும் முடியாது மற்றும் எந்த பொருளாலும் அழிக்கவும் முடியாது. ஒரு ஆன்மாவின் முதல் பிறப்பிலிருந்து அதன் அனைத்து பதிவுகளும் இதில்தான் பதிவிடப்பட்டுள்ளது. இங்கு இருந்தே ஒரு உயிரின் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படுகிறது. காக்கிஸ் எலும்பை அழிக்க முடியாது என்ற உண்மையை நபிகள் நாயகம் 1400 வருடம் முன்பே கூறிவிட்டார். இதை உறுதி படுத்த நோபல் பரிசு பெற்ற மருத்துவரான ஹான்ஸ் ஸ்பேமன் (Doctor Hans Spemann) என்பவர் இதை ஆய்வுக்கு உட்படுத்தினாா். இந்த எலும்பை 1300 முதல் 1400 டிகிரி வரை எரித்தும் பார்த்தார் , சக்திவாய்ந்த இரசாயனங்களில் கரைத்தும் பார்தார். காக்கிஸ் எலும்பு அதன் தன்மையிலிருந்து மாறவில்லை. பிறகு அவரே இதை அழிக்கமுடியாது என்று ஒப்புக்கொண்டார் (ttps://www.youtube.com/watch?v=HSfGhK7WMMI).

இந்த காக்கிஸ் எலும்புதான் மூலாதாரத்தின் இருப்பிடாமாகவும், இந்த முலாதாரமே ஒரு மனிதனின் உயிர் இருக்கும் இடமாகவும் செயல்படுகிறுது. மனிதன் பருவம் அடையும்வரை உயிரானது மனிதன் சஹஸ்ரஹாரம் என்ற உச்சி பகுதியில் உள்ளது. பெண்ணோ ஆணோ பருவம் அடைந்தவுடன் இந்த உயிர் கிழே இறங்கி காகிஸ் என்ற இடத்தில் தங்கிவிடும். இதனாலேய விந்துபையில் விந்துவும் பெண்ணின் அண்டகத்தில் சுரோணிதம் என்ற உயிரை உருவாக்கும் பொருள் சுரக்க ஆரம்பிக்கிறது. நம் உயிர் பரமாத்மாவிலிருந்து ஜீவாத்மாவாக உதித்த நாள் முதல் நடந்த அனைத்தும் இங்கே தான் பதிவிடப்படுகின்றது. இது ஒரு கணினியின் hard disk போல செயல்படுகிறது என்றே சொல்லலாம். மிகவும் பொருத்தமாக சொல்லவேணடும் என்றால் விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸ் (black box) போன்றது, ஏனெனில் விமானாம் விபத்தாகிவிட்டால். விபத்து நடக்கும் பொழுது நடந்த அனைத்தும் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் கருவியே இந்த பிளாக் பாக்ஸ்.

அதேபோல் ஒரு மனிதனின் அனைத்து செயல்களையும் இந்த காக்கிஸ் என்ற எலும்பினுள் பதிவுசெய்யப்டுகிறது. ஒரு மனிதனின் பலபிறவிகளின் செயலுக்கு ஏற்றார்போல் ஒரு ஆன்மாவின் மறு பிறவி நிர்ணயிக்கப்படுகிறது. இதையே நாம் கர்மா என்கிறோம்

காக்கிஸின் எலும்பை பற்றி இங்கிருந்தே பெறப்பட்டது.
https://www.youtube.com/watch?v=rmeYO8PWciI
https://www.youtube.com/watch?v=62GXINIEDl8