சித்தர்கள் தம்மையும் உலகத்தையும் உணர்ந்தவர்கள். பேரின்பம் என்ற சிவநிலையை அடைய சித்தர்கள் எட்டு வகை செயல்களின் மூலம் தங்கள் மன வலிமையை உயர்த்தி பேரின்பம் என்ற சிவநிலையை அடைந்தவர்கள். அந்த எட்டு வகை செயல்ளை “அக்ஷ்ட்டாங்க யோகம்” எனப்படுகின்றன.
அந்த எட்டு வகை செயல்கள்………………
இயமம்
நல்ல எண்ணங்களை எண்ணுதல்
நியமம்
நல்ல செயல்களை செய்தல்
ஆசனம்
குறிப்பிட்ட இருக்கை முறையில் அமர்தல்
பிராணாயாமம்
யோகமுறை மூச்சுப் பயிற்சி செய்தல்
தாரணை
நிலையான பொருளான இறையை நினைத்திருத்தல்
தியானம்
மூச்சு பயிற்சியையும், இறையை நினைத்தலையும் தொடர்ந்து செய்து மனதை ஒரு நிலைப்படுத்தல்.
சமாதி
உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு சமஆதிநிலையை அடைதல்.
இந்த எட்டு வகை செயல்களையும் ஒரு மனிதன் செயல்படுத்துவதன் மூலம், அவன் சித்தனாகிறான். சித்தநிலையை அடைந்தவர்கள் கீழ்கண்ட பேராற்றல்களை அடைகிறார்கள் இதுவே அக்ஷ்ட்டமா சித்திகள் என்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட எட்டு வகை செயல்களிலும் எந்த மாயமும் இல்லை மந்திரமும் இல்லை, மனிதர்களால் செய்யக்கூடியவயே ஆனால், இன்றய அவசர உலகத்தில் இவைகளை நம் நடைமுறைக்கு கொண்டுவருவது மிகவும் கடினமான ஒரு செயலே.
அக்ஷ்ட்டமா சித்திகள்
அணுமா
அணுவைபோல் மிகச்சிறியதாக மாறுதல்
மகிமா
மலையைப்போல் பெரியதோற்றம் கொள்ளுதல்
இலகுமா
காற்றில் பஞ்சுபோல் மிதத்தல்
கரிமா
நீர் மற்றும் நெருப்பின் மேல் நடத்தல்
பிராப்தி
வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ளுதல்
பிராகாமியம்
வேண்டியவர்களுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்தல்
வசித்துவம்
எல்லோரும் விரும்பும் நிலையை அடைதல்
ஈசத்துவம்
ஈசனின் குணங்களையும் ஆற்றலையும் அடைதல்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்