சோழ சாம்ராஜியத்தை வீழ்த்தியது யார்

Posted by
www.pinepad.in

பல ஆயிரம் வருடங்களுக்கு முண் சக்ரவர்த்தி அசோகர் இந்திய தேசத்தின் பல பகுதிகளை கைபற்றினார் மேலும் இவர் இந்தியா மட்டும் இல்லாமல் நேப்பால் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் என்று பல நாடுகளை கைபற்றி தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்தார். ஆனால் இவர்களால் இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழகத்தை நெருங்க கூட முடியவில்லையாம் அதற்கான காரணத்தை  அவர்களே கல்வேட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கான காரணம் யார் என்றால் சோழர்கள். சோழர்கள் நம் தமிழ் தேசத்திற்கு அரணாக இருந்தவர்கள். சோழர்கள் கோள் ஊன்றி இருந்த காலத்தில் பாண்டிய தேசத்தை முற்றுகையிட்டு பாண்டிய நாட்டையே அழித்தவர்கள் பாண்டிய அரசர்களை திறை செலுத்தி ஆட்சி செய்ய வைத்தார்கள் இந்த சோழர்கள். அப்படிபட்ட சோழ சாம்ராஜியத்தையை அழித்தவர்கள் பாண்டியர்களே, பாண்டிய மன்னனான மாறவர்மன் சுந்தரபாண்டியன் அதாவாது நம் ஊரு மதுர காரண், மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் வாழ்ந்தவர் இவர் சோழர்களை பழிக்கு பழி வாங்கவேண்டும் என்ற எண்னத்துடன் வாழ்ந்து வந்தவர். அதேபோல் சோழ சாம்ராஜயத்தையே அழித்தவர். இவர் காலத்தில்தான் பல இடங்கள் அரண்மனைகள் தஞ்சையில் அழிக்கப்பட்டு சோழ சாமராஜ்ஜியமே இவர் கீழ் வந்தது. பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்கு திரை செலுத்தி ஆட்சி செய்தது போல் .. இந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை திறை செலுத்த வைத்து ஆட்சி செய்ய வைத்தார். திறை செலுத்துதல் என்பது வென்றவன் தோற்றவன் இடத்தில் வலுக்கட்டயாமாக பல ஒப்பந்தங்களை போட்டு அவர்களின் உழைப்பை உருஞ்சுவது.

Fashion Jewellery

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

Hygiene sanitary napkin

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்