ஜாவாவில் சிறிய வெப் அப்ளிக்கேஷனை உருவாக்குதல் – How to create Web Application in Java Tamil – SESSION 2

Web Application in Tamil

நாம் முதல் பகுதியில் வேப் அப்பளிக்கேஷன் என்றால் என்ன என்று பார்தோம். இந்த பகுதியில் ஒரு வெப் அப்பளிக்கேஷனை எப்படி ஜாவவில் உருவாக்குவது என்று பார்ப்போம். இந்த பகுதியில் அனைத்தும் பயிற்ச்சி வழியில் கற்பதால் வெப் அப்ளிகேஷன் என்றால் என்ன என்பதை உங்களால் தெளிவாக புரிந்துக்கொள்ளமுடியும். முந்தைய பகுதியின் லிங்க்

https://www.tamilkadal.com/what-is-web-application-in-tamil-session-1-spring-boot-microservices-course-in-tamil/

ஒரு வெப் அப்ளிக்கேஷன் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் ஒரு Server யை நம் கணினியில். ஜாவவில் பல Server கள் மார்க்கெட்டில் உண்டு பெரும்பாலும் Tomcat Server யே பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருக்கின்றனர். இது ஒரு Open Source Server அதாவது நாம் இலவசமாக பதிவிற்க்கம் செய்யது கொள்ளலாம். இந்த லிங்கு மூலமாக நாம் Tomcat Server விர்ஷன் 10யை பதிவிற்க்கம் செய்துக்கொள்ளலாம்.

https://tomcat.apache.org/download-10.cgi
இந்த பயன்படுத்த வெண்டும் என்றால் ஜாவா உங்கள் கணினியில் இன்ஷ்டால் செய்யவேண்டும்.
Open JDK வை இந்த லிங்கிலிருந்து பதிவிரக்கம் செய்து இனஷ்டால் செய்துக்கொள்ளுங்கள்.
https://adoptopenjdk.net/installation.html#windows-msi
வெப் அப்ளிக்கேஷனை முழுவதுமாக புரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.

வெப் அப்ளிக்கேஷனின் முழு source code example இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்
https://github.com/sureshstalin/java-tamil/tree/main/spring-boot

வெப் அப்ளிக்கேஷனை பற்றி புரிந்து கொள்ள இந்த முழு வீடியோவையும் பாருங்கள். முழு பயிற்சியுடன் விளக்கப்பட்டுள்ளது.