ஜாவா Servlet தமிழில் HttpServletResponse எதற்கு பயன்படுகிறது.

Posted by

இந்த பகுதியில் எப்படி HttpServletResponse யை பயன்படுத்துவது என்று பார்போம். அதனுடைய முழுபயன்பாடுகளை இந்த காணொளியில் தெளிவாக நான் அளித்துள்ளேன்.

ஜாவா Servlet என்பது ஸர்வர் சைட் புரோகிராம் என்று அனைவரும் அறிந்ததே. இந்த ஸர்வர் ஒரு Client க்கு எதாவது விஷயத்தை அனுப்ப வேண்டும் என்றால் HttpServletResponse யை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். HttpServletResponse யை பயன்படுத்தி எந்த ஒரு தகவலையும் நாம் Client க்கு அனுப்ப முடியும். அந்த மெஸேஜ் சாதாரண Text Message ஆக இருக்கலாம் அல்லது Image மெஸேஜா இருக்கலாம். ஒரு Client க்கான கேளவிக்கு அல்லது Request க்கு ஸர்வர் HttpServletResponse மூலமாகவே பதில் அளிக்க முடியும்.

மேலும் தெளிவான விளக்கம் மற்றும் செயல் முறைக்கு இந்த காணொளியை பாருங்கள்.