தியானம் ஒரு சிறு பார்வை

தியானம் ஒரு சிறு பார்வை

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை அல்லது அந்தி மாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி (உங்கள் விருப்பப்டி) உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. தியானத்தினால் பல நன்மைகள் அடையமுடியும். தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவனை அவர்ளின் உள்ளதில் ஒளிவடிவில் காணலாம். கோவிலுக்கு சென்று இறைவனை காணவேண்டும் என்ற அவசியம் கிடையாது. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. விஞ்ஞானரீதியாக சொல்ல வேண்டுமானால் நம்முடைய மூளை பீட்டா நிலையிலிருந்து ஆலபா நிலைக்குதள்ளப்படுகிறது. பீட்ட நிலையில் ஒருவனுடைய மூளையின் செயல்திறன் மிகவும் வேகமாக இருக்கும் இதனால் எந்த காரியத்திலும் படபடப்பும் தோலிவியுமே மிஞ்சும். நம்முடைய மூளை ஆல்பா நிலைக்கு தள்ளப்படும்போது மூளையின் வேகம் பாதியாக குறைகிறுது இந்த நிலையில் நம்முடைய சிந்திக்கும் திறனும் நம்முடைய செயல்பாடுகளும் சிறப்பாக அமையும் எடுத்து காரியம் வெற்றியும் அடையும். தியானத்தின்போது மனதை ஒருநிலை படுத்து முடியாதவர்கள் ஒரு சில மந்திரங்களை மனதிறுகுள் உச்சரிக்கும்போது மனம் சிதறாது. சிவாயநம சிறந்த மந்திரம்.தியானத்தின் கோட்பாடு நீ எப்படி நினைக்கிறாயோ அப்படியே ஆகிறாய் (மற்றவர்களுக்கு பிரச்சனை இல்லாதபட்சத்தில்)


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *