திருநள்ளாறும் சனிகிரகமும்

திருநள்ளாறும்-சனிகிரகமும்

பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி கிரகத்தினுடைய நீள் வட்ட பாதையில் உச்சமான கதிர்வீச்சு இத்தலத்தில் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை. இதனை ஞான திருஷ்டியில் உணர்ந்த நம் சித்தர்கள் சனிபகவானுக்கு இத்தலத்தில் கோயில் அமைத்தார்கள். சனி கிரகம் தன் கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கிறது. அதனால் ஒருநாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் நம் உடலில் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு இரவு மட்டுமாவது தங்கி காலையில் சனிபகவானை வழிபடுவது நல்ல பயன் தரும். சனிப்பெயர்ச்சி ஆரம்பித்த தினத்திலிருந்து 40 அல்லது 45 நாட்களுக்கு சனி கதிரின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்குமாம். இந்த நாட்களில் தங்குவது மிகவும் நல்லது.

மனிதனால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் சனி கதிர்களின் ஊடே செல்லும் பொழுது சில நிமிடங்கள் ஸ்தம்பித்து (செயல் இழக்கிறது) விடுகிறதாம் இதை கண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இது எதனால் ஆகின்றன என்ற காரணத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த கதிர் விழும் இடமான திருநள்ளாறை கண்டறிந்து திருநள்ளாறு வந்தும் ஆராய்ச்சி செய்துள்ளனர். வந்ததுக்கு சனி பகவானை வணங்கி சென்றதுதான் மிச்சம். எதுவும் கண்டு பிடிக்கமுடியவில்லை. மேலும் இந்த கதிரின் நிறம் கருநீலம் என்று கண்டறிந்துள்ளனர். சனி பகவானின் நிறமும் கருநீலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு சுவாரசியமான தகவல்தானே…….

சனிபகவான் பிரசாதம் வீட்டிற்க்கு எடுத்து செல்லலாமா?
பிரசாதம் என்ற சொல் உயர்ந்தது. சுவாமிக்குப் படைத்த பொருளே பிரசாதமாகிறது. சனிஸ்வரரை சுவாமியாக எண்ணியே வழிபடுகிறோம். பிறகு பிரசாதத்தை வீட்டுக்குக் கொண்டு செல்வதில் என்ன யோசனை? எல்லா கிரங்களும் நமக்கு நன்மை செய்பவையே வீட்டுக்கு தாராளமாக எடுத்துச் செல்லலாம்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *