திங்கள், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விளக்கை துலக்க வேண்டும்.
தீபம் ஏற்றும் விளக்குகளில் குபேரனின் மனைவியும், செல்வத்தை வாரி வழங்குபவளுமான சங்க நிதி வசிப்பதாக ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமை விளக்கைத் துலக்கி தீபம் ஏற்றினால், கண் நோய்கள் அகலும். திங்கள்கிழமை விளக்கைத் துலக்கி தீபம் ஏற்றினால் மனதில் அமைதி ஏற்படும். வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி தீபம் ஏற்றினால் குருவின் அருள்பார்வை கிடைக்கும்.
சனி கிழமை விளக்கைத் துலக்கி தீபம் ஏற்றினால் சாலைப் பயணத்தில் பாதுகாப்பு ஏற்றபடும். போக்குவரத்து சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வீட்டுப் பெண்கள் இதைக் கடைப்பிடிப்பது நல்லது.
தீபம் ஏற்ற நெய், விளக்கெண்ணை, நல்லெண்ணை பயன்படுத்தலாம். நெய் தீபம் ஏற்றினால், சுகமான வாழ்வு கிடைக்கும். நல்லெண்ணை தீபம் பீடைகளை விலகும். விளக்கெண்ணை தீபம் புகழை உண்ணடாக்கும். கடலை எண்ணையில் தீபம் ஏற்றுவது அவ்வளவு நல்லதல்ல.
ஐந்து முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது மிகவும் நல்லது. காரணம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிப்பதாக இந்த ஐந்து முகங்கள் உள்ளன. சிவபெருமானுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தெழில்கள் உண்டு. மேலும், சிவனுக்கு தத்புருஷம், சக்தியோஜாதம், ஈசானம், அசோரம், வாமதேவம் என்ற ஐந்து முகங்கள் உண்டு. இந்த உலகுக்கு அடிப்படையாக நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து பூதங்கள் உள்ளன. இவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாகக் கருதப்படுகின்றன.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்