இயற்கை தந்த மூலிகைகளில் துளசி ஒரு அற்புதமான ஒரு சிறந்த மூலிகையாகும். இது அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவ குணங்கள் உண்டு. சித்தர்களாலும் முனிவர்களாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மூலிகை இந்த துளசி.
துளசி நீரை பருகுவதன் மூலம் அனைத்து நோய்களையும் விரட்டலாம்.
துளசி நீர் செய்யப்படும் முறை
சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும்.
அதனுள் சுத்தமான தண்ணீரை விடவும் .
ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும் .
இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.
இவ்வாறு 48 நாட்கள் பருகினால்.
4448 நோய்கள் குணமாகும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும் அதாவது இளமையுடன் என்றும் வாழலாம்.
குறிப்பு – அல்சர் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.அதிகாமன இலைகளை ஊறவைத்தும் குடிக்க கூடாது.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்