நாண் – ரொட்டி செய்வது எப்படி

நாண் - ரொட்டி

தேவையானவை – மைதா மாவு – 2கப், பால் – அரை கப், தயிர் – கால் கப், ஈஸ்ட் – ஒன்றரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை – மைதாவுடன் நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும், பாலை வெது வெதுப்பாக சூடாக்கி, அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து,….. மூடி வைக்கவும். 3 நிமிடம் கழித்து அதனுடன் தயிர் சேர்க்கவும். 10 நிமிடம் கழித்து, அது நுரைத்து வந்ததும், அதை மாவுடன் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். இதனை பாத்திரத்தில் போட்டு கதகதப்பாக உள்ள இடத்தில் மூடி வைக்க…. மாவு 2 மடங்காகப் பொங்கி வரும். அதில், சிறிதளவு மாவு எடுத்து நாண் போட்டு இருபுறமும் ஒரு முறை திருப்பி போட்டு ரொட்டி வலையில் வைத்து நேரடியாக மிதமான தீயில் காட்டவும். அதைப்போல் இருபுறமும் செய்து எடுத்து, மேலே எண்ணெய் தடவி பரிமாறவும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *