யக்ஞவல்கியர் என்ற மகான் இல்லறத்தில் இருந்தார். அவரது மனைவி மைத்ரேயி, வல்கியருக்கு வாழ்வதற்க்கு போதுமான அளவு சொத்து இருந்தது. அதை மனைவியிடம் ஒப்படைத்து, “நீ சுகமாக வாழ்வதற்கு போதுமான செல்வத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நான் காட்டுக்குப் போய் தவம் இருக்கப் போகிறேன்,” என்றார்.
மைத்ரேயி சிரித்தாள்.
“அன்பரே! இப்படி ஒரு செல்வக்குவியலைத் தந்து விட்டு, சுகமாக வாழ் என்று சொல்லிவிட்டு போகிறீர்களே!. இந்த செல்வத்தைக் கொண்டு இறப்பற்ற வாழ்வைப் பெற முடியுமா?” என்றாள்.
“கண்ணே நீ சொல்வது எவ்வாறு பொருந்தும்? இந்த செல்வம் சாப்பிடவும், சந்தோஷமாக இருக்கவுமே உதவும். சில சமயங்களில் இது நம் கையை விட்டு, இன்னொருவர் வசம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இறப்பற்ற நிலையைப் பெற இந்த செல்வம் வேண்டும். அதாவது ‘மெய்ஞ்ஞானம்’ என்னும் செல்வம் வேண்டும். அதாவது, இந்த உலகத்திற்கு நாம் ஏன் வந்தோம் என்பது பற்றி யாரொருவர் அறிய முற்படுகிறாரோ, அவரே மெய்ஞ்ஞானியாக முடியும்” என்றார்.
“அப்படியானால், நிலையற்ற இந்த செல்வம் எனக்கு எதற்கு? நானும், உங்களுடன் காட்டுக்கு வருகிறேன். இருவருமே தவமிருந்து பரம் அடைவோம்,” என்றாள்.
ஆன்மிக உணர்வில் கூட கருத்தொருமித்த அந்த தம்பதிகள், காட்டுக்குப் புறப்பட்டனர்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்