தேவையானவை – பனங்கல்கண்டு, மைதா மாவு – தலா 100 கிராம், வெல்லம், அரிசி மாவு – தலா 25 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை – கொதிக்கும் நீரில் வெல்லத்தை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி, பனங்கலகண்டை சேர்த்து, கரையும் வரை கொதிக்க விட்டு இறக்கவும், சிறிது ஆறியதும் மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும், இந்த மாவை அப்பக்குழியில் ஊற்றி அப்பங்களாக வார்த்தெடுக்கவும்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்