பரங்கிக்காய் அடை

பரங்கிக்காய் அடை

தேவையானவை – துவரம் பருப்பு, கடலைப்பருப்பு தலா 50 கிராம், பரங்கிக்காய் – ஒரு கீற்று, அரிசி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி – சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை – அரசியுடன் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும், பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து – மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு அடைகளாக சுட்டெடுக்கவும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *