பாதுகாப்பான சானிட்டரி நாப்கீன்களை பயன்படுத்துங்கள் ஆரோக்யத்துடன் வாழுங்கள்

உங்களில் எத்தனை பேர் பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் பயன்படுத்தி கொண்டு உள்ளீர்கள் என்று உங்களில் எத்தனை பேர்க்கு தெரியும். வாங்க பார்போம்.

1. அரிப்பு

2. எரிச்சல்

3.புண்

4.கட்டிகள்

5. அதிக வெள்ளை படுதல்

6. அதிக உதிர போக்கு

7. கர்பபை கட்டிகள்

8. குழந்தையின்மை

போன்ற அவஸ்தைகள் ஏற்படுகின்றன. ஆனால் எதுவுமே யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அனைத்தும் பெண் உறுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு

நாம் தீர்வு காண முடியும்.

சந்தைகளில் பல வகையான நாப்கீன்கள் உள்ளன அதில் பல நாப்கீன்கள் இரசாயனம் சேர்க்ப்பட்டவையே, இதன் காரணமாக பல பக்கவிளைவுகளை பெண்கள் சந்திக்கின்றனர். உதாரணமாக கற்பபை கோளாறு. இந்தவகை நாப்கீன்களால்தான் இந்த நோய் வந்தது என்று தெரியாமலேயே மருத்துவ.சிக்சை எடுத்து வருகின்றனர். இரசாயனம் கலந்த நாப்கீன்களை நிறுத்தினாலே பெண்களுக்கு ஏற்படும் மதாவிடாய் பிரச்சனையை தீர்த்துவிடலாம். நோய்வந்த பிறகு மருத்துவரை அணுகியே ஆகவேண்டும். நோய்வராமல் தடுப்பதற்கு நல்ல வகை நாப்கீன்களை தேரந்தேடுத்து பயன்படுத்த வேண்டும்.

சந்தையில் பல சிறு பெறு நிறுவணங்கள் இரசாயனம் இல்லாத நாப்கீன்களை தயாரிக்கின்றனர். PinePad எங்களுடைய சிறு தொழில் நிறுவனம். நாங்கள் இரசாயனம் இல்லாத நாப்கீன்களை மக்களுக்கு மலிவான விலையில் விற்பனை செய்து வறுகிறோம். எங்களுடைய நாப்கீன்கள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

எங்களுடையை நாப்கீன்கள் இரண்டு வகையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது

சுத்தமான பருத்தி பஞ்சு மூலமாக தயாரிக்கப்படும் நாப்கீன்கள் மற்றொன்று மூங்கில் மரகூழிலிருந்து தயாரிக்கப்டும் நாப்கீன்கள்.  இந்த வகை நாப்கீன்கள் அந்தநாட்களில் நல்ல குளிரிச்சியை உடலுக்கு கொடுக்கும். இந்த நாப்கீன்களை பயன்படுத்தி வந்தால் எந்த பக்கவிளைவுகளும் வராமல் தடுக்கும்.

pinepad napkin.

மண்ணிற்கு உகந்தது.

கெமிக்கல் இல்லாதது.

பருத்தி காட்டன் மற்றும் மூங்கில் கூழ்ழால் தயாரிக்கப்பட்டது.

pinepad napkin உபயோகித்து பயன் அடையுங்கள்.

விவரஙகளுக்க.

மஞ்சுளா சுரேஷ்  6380443645

Website: www.pinepad.in