பாலுணர்வை அடக்குதல் அதன் மூலமாக உடலுறவை செய்யாமலிருத்தல், அதனால் விந்து சக்தியைக் காத்தல். முக்கியமாக உடலுறவை விட்டு விலகி இருத்தலே பிரம்மச்சரியமாகச் சொல்லப்பட்டாலும் அது மட்டுமே பிரம்மச்சரியமாகிவிடாது. எல்லாப் புலன்களையும் அடக்கி மனத்தை, பிரம்மத்தை சாரந்து இருக்கச் செய்தல் வேண்டும்.
உடலை மனம் ஆள்கிறது. மனத்தைப் புத்தியும், புத்தியை ஆத்மாவும் ஆள்கிறது என்ற பேருண்மையைப் புரிந்த கொண்டிருந்த நமது முன்னோர்கள், ஆன்ம சக்திக்காக விந்து சக்தியை செலவழிக்காமல் சேர்க்கத் தலைப்பட்டு பிரும்மச்சரியத்தைப் போதித்தனர். மனம் யோகத்தில் ஈடுபடுத்தப்பட்டு விசேஷ புருஷனைப் பணிவதால், பாலுணர்வுக்கு அதிகம் இடம் தராமல் விந்து சக்தி இறங்கு முகமாக சிற்றின்பத்தில் கழியாமல், மேல் முகமாக சென்று சித்த சக்தியாக மாற வழி கண்டனர் அதனால் பேரின்பமும் அடைந்தனர். ஆன்ம இன்பம் என்ற பேரின்பத்துக்காக அகிலத்தையே ஆட்டிப்படைக்கும் அற்புத ஆற்றலை யோகத்தால் பெற வேண்டி சிற்றன்பத்தை துறக்கச் சம்மதித்தனர். ரோகத்தை தரும் போகத்தை தள்ளி பிரம்மச்சரியம் இருந்தனர்.
அனால்………….

காதல், தாய்மை, பாசம் போன்ற இனிய மென்மையான உணர்வுகளைப் புறக்கணிக்க முடியுமா? அது சரியா? என்ற கேள்வி எழுகிறது எல்லோரும் யோகியாக ஒரே சமயத்தில் ஆகிவிடமுடியாது ஆக யோகியர் தவிர மீதிப் பேர் சாஸ்த்திரப்படி இல்லறம் நடத்தி உலகைப் பேணுவர். இல்லரத்தோர் யோக காலத்தில் மட்டும் பிரம்மச்சரியம் இருப்பர். நம் ரிஷிகள் மனைவியரோடு வாழ்ந்தவர்கள் அவர்களும் யோகம் தியானத்தினால் அற்புத ஆற்றலை பெற்றவர்கள். இல்லறம் கடைப்பிடித்த ஸ்ரீ கிருஷ்ணர், யோகீஸ்வரர் இரண்டு மனைவிகளோடு வாழ்ந்தனர். அர்ச்சுனன் காரிய சித்திக்காக யோகம் செய்தவர் ஆகவே யோக காலத்தில் நம் எல்லையை அடையும்வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பது அவசியம். இரமலிஙக்சுவாமிகள் (வள்ளலார்) விந்துவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லரவாசிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மனைவியுடன் இனையலாம் என்றும் கூறுகிறார் எனவே யோக தியானத்தின் பேராற்றலை அடைய இல்லறம் ஒரு தடையல்ல. இல்லறத்திலும் பிரமம்மச்சரியத்தை கடைப்பிடித்து நம் இலக்கை அடையலாம்.

எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்