புற வழிபாடு மற்றும் அகவழிபாடு

புற வழிபாடு, அகவழிபாடு

வெளியில் உள்ள சிற்பத்தை பார்த்து வழிபட்டு தேங்காய் உடைத்து விளக்கேற்றி வருவதால் எந்த ஒரு பயனும் இல்லை அனைத்து கோவில்களுமே நேர்மறை சக்திகளை(positive energy or cosmic power) நம் உடலுக்குள் செலுத்தும் ஒரு ஊடகம். அந்த நேர்மறை சக்திகள் மூலமாக நம் மனம் பக்குவபட்டு நம் அகத்திலுள்ள இறைவனை வழிபடமுடியும். புறவழிபாடு என்பது நம்குள்ளே உள்ள உண்மையான இறைவனை நமக்கு காட்டகூடிய ஒரு படிகல், அந்த படிக்கட்டுக்குள்ளேயே நாம் நின்று விடக்கூடாது மேலே ஏறி செல்லவேண்டும்.

கோவிலுக்கு சென்றால் முடிந்தளவு நிறை நேரம் கோவிலுக்குள் நாம் நேரத்தை செலவழிக்கவேண்டும் அதைவிட்டுவிட்டு போனவுடன் சாமியை வணங்கி உடனே வீட்டுக்கு வரக்கூடாது கொஞ்சநேராமாது அமைதியாக உட்காரவேண்டும் அப்பொழுதுதான் கொஞ்சமாவது நேர்மறை சக்திகளை பெறமுடியும். பல மணிநேரம் பயனம் செய்து கோவிலுக்கு சென்று அங்கு அரைமணிநேரம் கூட தங்காம உடனே கிளம்புவதால் உங்களுக்கு எந்த ஒரு இறை அருளும் கிடைக்காது அதாவது நேர்மறை சக்திகள் கிடைக்காது (Positive Energy). கோவில்களில் தங்குவதற்கு காரணமே அதிகஅளவிவ் காஸ்மிக் எனர்ஜியை பெறுவதற்கே. கோவில்களில் தங்குவதற்கு காரணமே அதிகஅளவில் காஸ்மிக் எனர்ஜியை பெறுவதற்கே.

இந்த நேர்மறை சக்திகளை வீட்டிலுருந்தே கிடைக்க வேண்டும் என்றால் அதிகாலை பிரம்ம மூகூர்தத்தில் அல்லது சூரியன் உதயம் செய்வதற்கு முன் தியானம் செய்யலாம். இந்த காலங்களில் பிரபஞ்சத்தில் உள்ள காஸ்மிக் எனர்ஜியை எந்த தடையின்றி பெற முடியும் என்று தியானத்தில் அனுபவம்வாய்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

தியானம் என்றால் என்ன? அடுத்த பதிவில்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *