முட்டைகோஸ் பொடிமாஸ்

முட்டைகோஸ் பொடிமாஸ்

தேவையானவை – முட்டைகோஸ் (நறுக்கியது) – 2 கப், கேரட், பீன்ஸ் (நறுக்கியது) –ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) – 2, பாசிப்பருப்பு –4 டேபில்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு –சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை – முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், மூன்றையும் பாதி பதத்தில் வேக வைக்கவும். பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வத்க்கி.. கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெந்த முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் மற்றும் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறி… 10 நிமிடம் மிதமான தீயில் மூடி வைக்கவும். பிறகு, தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறவும், இறக்கிப் பரிமாறவும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *