வர்ம தாக்குதலுக்கு மருந்து தொடர்ச்சி – போகர்

வர்ம தாக்குதலுக்கு மருந்து தொடர்ச்சி – போகர்

Posted by

ஞயாமென்ன சார்புழிந்து தடவும்போது
ஏற்கனவே வர்மமெல்லாம் இளகும்பாரு
தாயமென்ன தட்டுமுறை சாற்றக் கேளு
சார்ந்த உடல் சோர்த்து ரெண்டு துடையுங் கூட்டி
கூடியே எடுத்திருத்தி குத்தும்போது
குணமாக உச்சியிலோர் அடியும் போடே
கூடியே செவி இரண்டும் கக்கால் ஊதே
கால்மடக்கி முதுவரியில் கருத்தாய்தட்டே — போகர் – வர்ம சூத்திரம்

வல்லாரை சாற்றை மேலேயும் தடவி இரண்டு துடைகளும் சோர்ந்திருக்கும் படியாக உட்கார வைத்து முதுகில் குத்து. உச்சியில் ஒரு அடியும் போடு. இரண்டு காதுகளிலும் கக்கை மென்று ஊது, காலை மடக்கி முதுகுவரியில் தட்டு


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a Reply

Your email address will not be published.