வள்ளலார் கொள்கைகள்

வள்ளலார் கொள்கைகள்

Posted by
Hygiene sanitary napkin

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.
உயிர்க் கொலை செய்யக் கூடாது.
புலால் உண்ணக் கூடாது.
கடவுள் ஒருவரே! அவரே அருட்பெரும்ஜோதி ஆண்டவர்.
சிறு தெய்வ வழிபாடு கூடாது பலியிட கூடாது.
சாதி,சமயம் மதம், முதலிய வேறுபாடுகள் கூடாது.
எவ்வுயிரையும் தம் உயிர்போல் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும்.
உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாக கருதி உயிர்கட்கு தொண்டு செய்ய வேண்டும்.
ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காரூண்யமே மோட்ச வீட்டின் திறவு கோலாகும்.
வேதங்கள், புராணங்கள் மற்றும் சத்திரங்கள் உண்மையை தெரிவிக்க மாட்டாது.
இறந்தவர்களை எரிக்காது சமாதி வைக்க வேண்டும். கருமாதி, திதி, சடங்குளை தவிர்த்தல் வேண்டும்.
மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது.
கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
இவை யாவும் உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதர்களும் கடைபிடிக்க வேண்டியதாகும்.
மனிதன் தெய்வீகம் பொருந்திய மனிதனாக வாழ்வதற்கு, ஒழுக்கம் முக்கிமானதாகும் .
அவை இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், என்பனவாகும். என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் – சாகாதவனே சன்மார்க்கி.வள்ளலார் (இராமலிங்க அடிகளார்)

Fashion Jewellery

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்


Leave a Reply

Your email address will not be published.