வைராக்கியம் – அகத்தியர்

வைராக்கியம் – அகத்தியர்

Posted by

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே.

Fashion Jewellery

பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அதைவிடுத்து ஓடாத ஓட்டமெல்லாம் ஓடவேண்டாம். மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்திவேண்டும் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்.ஐம்பத்தொரு எழுத்துக்களையும் நீ அறியலாம் பாடல்களினால் என்னவுண்டு பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணவேண்டும்.

பாரப்பா வுலகத்தில் ஞான மென்பார்
பராபரத் தினிருப்பிடத்தை பாரார் பாரார்
சாரப்பா வுலகத்தில் யோகஞ் செய்வார்
சார்ந்திருக்கும் பரஞ்சோதி தன்னைக் காணார்
ஊரப்பா கிரியையென்றேயு ழலு வார்கள்
உத்தமனே உள்ளுயிரையறி யமாட் டார்கள்
நேரப்பா சரியையென்பார் தனக் குள்ளே
நெருப்பாருந் திருக்கோயில் கண்டி லாரே — அகத்தியர் பரிபூரணம் 400

இவ்வுலகில் ஞானம்பற்றி பேசுவர். ஆனால் பரம்பொருளின் இருப்பிடத்தை பார்த்திருக்கமாட்டார்கள். யோகம் செய்வார்கள் ஆனால் தன்உள் இருக்கும் பரஞ்சோதியை கண்டிருக்க மாட்டார்கள். கிரியை என்று உழன்று திரிவார்கள் ஆனால் தன்னுள்ளிருக்கும் உயிரை அறிய மாட்டார்கள். அதுபோல சரியை என்பார்கள், நெருப்பாற்றையும் திருக்கோயிலையும் பார்த்திருக்க மாட்டார்கள்

Hygiene sanitary napkin

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்


Leave a Reply

Your email address will not be published.