2023 எப்படி இருக்கப்போது அழகா இருக்குமா இல்ல அசிங்கமா இருக்குமா

Posted by

எனக்கு தெரிஞ்சு அந்த அளவுக்கு 2022 நன்றாக போகவில்லை ஏனென்றால் எல்லா இடங்களிலும் விலை வாசி ஏற்றம். அடுத்த வருஷம் இன்னும் இதுக்குமேல இருக்கம் என்று சொல்கிறார்கள். இதை யார் சொல்கிறார்கள் என்றால் International Monetary Fund (IMF). இது உலகத்திலேயே மிகபெரிய பொருளாதார அமைப்பு. இந்த அமைப்பால் ஒரு நாட்டுக்கே உதவி செய்யகூடிய பொருளாதார சக்தி வாயந்த அமைப்பு. இந்த அமைப்பில் பல நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் இந்தியாவையும் சேர்த்து. இந்த அமைப்புதான் ஒரு எச்சரிக்கையை உலகத்திற்கு அறிவிச்சிருக்கு. 2023 பொருளாதாரதில் மகிபெரிய சவாலாக அமையும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. ஆங்கிலத்தில் Recession என்ற வார்த்தையை கேள்விபடாத நபர்களே இருக்கமாட்டாங்க அதைதான் நான் பொருளாதார மந்தநிலை என்று கூறுகிறேன். IMF Recession என்ற வார்தையை குறிப்பிட்டுள்ளார்கள். கீழே குறிப்பிட்டுள்ள மூன்று காரணிகளால் உலகத்தில் மகிபெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

Fashion Jewellery
  1. ரஷ்யா உக்ரைன் போர், – இந்த போராலாதான் பெட்ரோல் விலை இந்த அளவுக்கு ஏறுது. 100 ருவாக்கு பெடரோல் வாங்கி போட்ரதால பொருளாதர வீழ்ச்சி வருமா என்ன? என்று கேவலமா நினைக்காதிங்க. நம் தினசரி வாழக்கையில் பயன்படுத்தும் ஒருவ்வொருபொருளிலும் பெட்ரோல் விலை இருக்கு என்பதை நாம் அறியவேண்டும். இந்த பெட்ரோல் விலையால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபயாம் உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நாம் உக்ரைனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம்.
    பிளாஸ்டிக், உரம் , இரசாயணப்பொருட்கள் ,உலோகங்கள், ஐஸோடோப்,மிசினரிஸ், நீயுக்ளியர் ரீயாக்டர்ஸ்,பாய்லர்ஸ் , உணவு பொருட்கள் உதாரணமாக சன் பிளவர் ஆயில். கீழேகொடுக்கப்பட்டுள்ள லிங்க பாருங்க எவ்வளவு பொருட்களை இந்தியா உக்ரைனிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறது என்று. இந்தியா பில்லியன் கணக்குள இறக்குமதி செய்கிறார்கள்.
    https://tradingeconomics.com/india/imports/ukraine
  2. கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைக்கான செலவு அதிகமாகிவிட்டது (Cost of living)
    இது எப்படி சாத்தியம் என்றால். உதாரணமாக ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்ததால் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுக்கு அனுப்பவேண்டிய பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டது அதனால் அங்கே அனைத்து பொருட்களின் விலை ஏறிபோச்சு. இதுமாறி பல காரணங்களால் கொரோனாவுக்கு பிறகு வாழவியல் செலவு அதிகமாகி விட்டது. வெளிநாட்டினர் அவர்களுடைய தின செலவுகளை குறைக்க வீட்டிலிருந்து வேலை செய்வதை தவிர்த்து வருகின்றார்களாம். அலுவலகத்திற்கு சென்று பனிபுரியவே விரும்புகிறார்கள் ஏனென்றால் அலுவலகத்தில் உள்ள ஈட்டர் , ஏசி, ஸ்நாக்ஸ் மற்றும் உணவுகளை இலவசமாக பெறமுடியும். இதனால் அவர்களின் அன்றாட செலவும் குறையும்.
  3. சீனா உலகத்திலேயே நிறை பொருட்களை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்புகிறது என்று. கொரோனாவுக்கு பிறகு சீனா தன் நம்பகத்தன்மையை பல நிறுவனங்களிடம் இருந்து இழந்து விட்டது. இதன்காரணமாக பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் அவர்களின் நிறுவனத்தை வைக்கிறார்கள். உதாரணமாக ஆப்பிள் , சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை வைக்கிறார்கள். இதுமாறி பல நிறுவனங்கள் வேறுநாடுகளில் செட்டில் ஆவதற்கு ஏற்படு செய்து வருகிறது இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் நிச்சயமாக குறையும் இதனால் விலைவாசி உயரும் அபாயம் உள்ளது. இப்படி சீனாவிலிருந்து வெளியேரும் நிருவனங்கள் செட்டில் ஆவதற்கே இரண்டு வருடம் ஆகிவிடும்.
fashion jewellery

மேற்கூறியா இந்த மூன்று காரணங்களால் உலக நாடுகள் 2023ல் பெரும் பொருளாதார மந்தநிலையை அடையும் என்று International Monetary Fund (IMF) கூறுகிறது. இதனால் பலருக்கு வேலையை இழக்கவேண்டிய சூழ்நிலை வரும். முக்கியமாக படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமாக இருக்கும். அனைத்து வியாபாரங்களும் மந்தப்படும். இதனால் மகிபெரிய பாதிப்பு நடுத்தர குடும்பம் மற்றும் அன்னாடங்காச்சி என்று கூறக்கூடிய தினசரி கூலி வேலை செய்வோர்கள் மற்றும் சிறு குறு தொழில் செய்வோர்கள் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கும். இது நடக்க கூடாது என்றும் அனைத்தும் நல்லதாகவே மாறவேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுவோம்.

ஆதாரம்
https://www.cnbc.com/2022/10/11/imf-cuts-global-growth-forecast-for-2023-warns-worst-is-yet-to-come.html

Hygiene sanitary napkin

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்