இந்த பகுதியில் எப்படி ஒரு ஜாவா Servlet யை Java EE library மற்றும் Jakarta.servlet.* EE யை வைத்து உருவாக்குவது என்று பார்போம்.
ஒரு சிலருக்கு முந்தைய வீடியோக்களை பார்க்கும்போது நான் Servlet டை உருவாக்க jakara.* என்ற பேக்கேஜை ஏன் பயன்படுத்தினேன் என்ற குழப்பம் உங்களுக்கு வந்திருக்கும். இந்த பகேக்கேஜை ஏன் பயன்படுத்தினேன் என்ற விளக்கமும் எதற்காக இந்த பேக்ஜை பயன்படுத்தி Servlet டை உருவாக்க வேண்டும் என்ற விளக்கத்தை நான் இந்த காணோளியில் தெளிவாக கொடுத்துள்ளேன்.
Java EE and Jakarta EE யை வைத்து Servlet டை உருவாக்குவதில் எந்த வித்தியாசமும் இல்லை மேலும் விவரங்களுக்கு இந்த காணோளியை முழுவதுமாக பாருங்கள்