இந்த பகுதியில் எப்படி ஒரு ஜாவா ஸர்வலட்டை உருவாக்குவது என்று பார்போம். முழுவிவரங்களுக்கு கீழே உள்ள காணொலியை கிளிக் செய்து முழு வீடியோவையும் பாருங்கள்.
இந்த காணொலியில் நான் Tomcat Server 10 version யை பயன்படுத்திருப்பேன் இதனால நான் இந்த பேக்ஜ்களை பயன்படுத்தி ஒரு Servlet யை உருவாக்கிருப்பேன்.
import jakarta.servlet.http.*;
import jakarta.servlet.;
பொதுவாக பெரும்பாலும் Servlet யை உருவாக்க இந்த பேக்கேஜுகளையே பயன்படுத்தபடும்.
import jakarta.servlet.http.*;
import jakarta.servlet.;
நான் jakara packageயை பயன்படுத்னேன் என்று அடுத் காணொலியில் விளக்குகிறேன். இப்பொழுது இந்த காணொலியை பயன்படுதி ஒரு Servlet யை எப்படி உருவாக்குவது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழகடல் YouTube Channelயை Subscribe செய்து அனைத்து ஜாவா தொழில் நுட்பங்களை தமிழ் வழியில் எளிமையாக கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் நன்பர்கள் மற்றும் உறவுகள் ஜாவாவை கற்கவிரும்புவோர்கு நம் தமிழ்கடல் வளைதளம் மற்றும் YouTube Channelயை பகிரவும். நன்றி
https://www.youtube.com/channel/UCkWb_XhWh-6mVGeqViKGX-Q