How to validate if Servlet Request parameter is null – Java Servlet in Tamil – – SESSION 7

Posted by
Hygiene sanitary napkin

இங்கு Client என்பது Browser. Browser வழியாக நாம் இரண்டு நம்பர்களை அனுப்பினால் மட்டுமே நம் Servlet இரண்டு நம்பரை கூட்டும். அனுப்பவில்லை என்றால் Null Pointer Exception யை Server Client க்கு அனுப்பும். இந்த Null Pointer Exception யை அனுப்பாமல் எப்படி ஒரு அழகான மெஸேஜை அனுப்பி வைப்பது என்று இந்த காணொளியில் பார்போம்.

இந்த மாதிரியான புரோகிராம்களுக்கு வலிடேஷன்(Validation) என்று பெயர். இந்த Validation Program மூலமாக Client அனுப்பப்படும் டேட்டா ஒழுங்கானதா என்று கனித்து அதற்கேற்றார்போல் ஜாவா Servlet Client க்கு Response dataவை அனுப்பும். இந்த புரோகிராமில் Client ஒரு உண்மையான நம்பர்களை அனுப்பினால் மட்டுமே இரு நம்பர்களை கூட்டும் இல்லையேன்றால் Clientக்கு ஒரு Error Message யை அனுப்பிவிடும். அதாவது Server Response like “The entered number is not valid” என்று ஒரு மெஸேஜை அனுப்பிவிடும்.

இதன் முந்தய பகுதியில் நாம் இரண்டு நம்பர்களை Client சைடிலிருந்து பெற்று அதை கூட்டி. கூட்டு தொகையை Client ற்கு ரேஸ்பான்ஸாக அனுப்பினோம்.

இந்த முழு காணொளி மூலமாக எப்படி Client data Validate செய்வது என்று உங்களால் புரிந்து கொள்ளமுடியும். இந்த காணொளியை பாருங்கள் புரிந்து கொள்ளுங்கள்.


எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்