Java Servlet ல் HttpServletRequest ஒரு முக்கியமான பணியை செய்கிறது. HttpServletResponse மூலமாக Client க்கு சேவை (Response) செய்ய முடியும் என்று சென்ற பதிவில் பார்தோம் அந்த சேவையை Servlet எதன் அடிப்படையில் செய்யும் என்றால் Client லிருந்து வரும் Request ன் அடிப்படையில் Servlet, Client க்கு HttpServletResponse மூலமாக சேவை செய்யும்

இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது Request என்றால் என்ன உதாரணமாக ஒரு ஓட்டலுக்கு போரிங்க அங்கே போய் உங்களுக்கு தேவையான உணவை யாரிடம் கேட்பீர்கள் ஒரு Server கிட்ட கேட்பீங்க. அதாவது Serverகிட்ட எனக்கு நாளு இட்லி எடுத்துட்டு வாங்க என்று கேட்கீரிங்க வச்சிக்குங்கு இதுதான் Request என்று பொருள். ஒட்டல்ல நீங்கதான் Client (Customer). Client ஆன நீங்க ஒட்டல்ல உள்ள Server கிட்ட ஒரு Request வக்கிரீங்க. அது என்ன? 4 இட்லி. அந்த ஒட்டல்ல Server உங்களுடைய Requestயை உள் வாங்கிகொண்டு ஒட்டல்ல இட்லி இருந்தால் உங்களிடம் கொடுப்பார் இல்லை என்றால் இட்லி இல்லை என்று கூறுவிடுவார். இந்த இடத்தில் நீங்க கவனிக்க வேண்டியவை விசயம் என்னவென்றால், ஒட்டல் Server உங்களுக்கு இரண்டு விதமான பதிலை அளிக்கலாம், ஒன்று 4 இட்லி பதிலாக வரும் அல்லது இட்லி காலி ஆயிடுச்சி என்ற பதில் வரும். இப்படி Server Client க்கு விடை அளிப்பதே Server Response (சேவை புரிதல்) என்று கூறுகிறோம்.
இதே Concept தான் Client Server Programming ல் நடக்கிறது. Java Servlet ல் ஒரு Requestயை Server ருக்கு அனுப்பினால் அந்த Request யை Server HttServletRequest என்ற Java Class மூலமாக வாங்க முடியும். அந்த Server Requestயை HttServletRequest மூலமாக படித்து அந்த Requestக்கு காண பதிலை Client க்கு HttpServletResponse மூலமாக அனுப்பும் இதைதான் நாம் Server Response என்று கூறுகிறோம்.

HttpServletRequest Class ல் பல வகையான method கள் Client அனுப்பும் Requestயை வாங்க பயன்படுகிறது. உதாரணமாக getParamter என்ற method Client அனுப்பிய Requestயை வாங்கி அதற்கான வேலைய Server செய்து Client க்கு பதில் அனுப்பும்.இப்படிதான் அனைத்து Server Programming களும் இயங்குகிறது.

இந்த பதிவு மூலமாக நீங்கள் நிச்சமாக HttpServletRequest எப்படி இயங்குகிறது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் செயல்முறையாக எப்படி கற்க முடியாது. செயல் முறையில் புரிந்துகொள்ள கீழ்காணும் காணொளியை காணுங்கள்
எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்