HttpServletRequest/HttpServletResponse – பயன்படுத்தி எவ்வாறு இரண்டு எண்களை கூட்டுவது என்று பார்போம் – SESSION 6

Java Servlet in tamil

இந்த காணொளியில் எப்படி இரண்டு நம்பர்களை Client சைடிலிருந்து இன்புட்டாக பெற்று அந்த இரண்டு நம்பர்களை கூட்டி. கூட்டு தொகையை எப்படி ஒரு ரெஸ்பான்ஸ் டேடாவாக Clientக்கு அனுப்புவது என்று பார்போம். இந்த காணொளியின் மூலமாக HttpServletRequest மற்றும் HttpServletResponse யை பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடியும்.