HttpServletResonse என்றால் என்ன?

Posted by

HttpServlet Response யை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்

Java Servlet  என்பது Server-side Programming என்பது உங்களுக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். அப்படி தெரியாது என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Server Programming என்றாலே அந்த Server அப்ளிகேஷன் நிறை Client க்கு சேவை சேய்வதே Server க்கு பிரதான வேலை. எப்படி ஒரு Clientக்கு  Server side Program சேவை செய்யும் அதற்கு என்ன தேவைபடுகிறது. அதற்குதான் Java Servlet  ல் HttpServletResonse என்ற Java Class யை உருவக்கியுள்ளரார்கள் இந்த Java Class பயன்படுத்திதான் ஒரு Server side அப்ளிக்கேஷன் Client க்கு சேவை செய்கிறது.

Hygiene sanitary napkin

இந்த HttpServletResonse ல் getWritter என்ற ஒரு Method இக்கிறது இதன்மூலமாக PrintWriter என்ற Object யை பெற முடியும் இதன் மூலமாக நாம் Clientt க்கு சேவை செய்யும் விஷயத்தை செய்யலாம். உதாரணமாக கீழ்காணும் சிறிய Program யை பாருங்கள்.

HttpServletResposne res ( இந்த வேரியபல் உங்களுக்கு doPost,goGet,service Method Parameter ரிலிருந்து கிடைக்கும்)

PrintWriter pw = res.getWriter()

Pw.println(“Hello Client I am Java Server”)

மேலே உள்ள இரண்டு லைன் Program மூலமாக HttpServletResposneன் ஆப்ஜட் வேரியபலான res லிருந்து getWriter() மெத்தடை கால செய்கிறோம். அது நமக்கு PrintWriter ஆப்ஜட்டை தருகிறது அந்த ஆப்ஜட்டை pw வேரியபலில் வைக்கிறோம் பிறகு , pw ஆப்ஜட் வேரியபல் வழியாக printlnயை கால் செய்து அதில் ஒரு மெசேஜை அனுப்புகிறோம் . இந்த மெசேஜ் ஒரு குறிப்பிட்ட Clientயை சென்றடையும். இப்படித்தான் Client க்கு Server எதாவது சேவை செய்ய வேண்டும் என்றால்  HttpServletResonse யை பயன்படுத்தி எப்படி பட்ட மெசேஜையும் Client க்கு

அனுப்பலாம் இப்படி அனுப்புவதை தான் நாம் Response message என்று கூறுகிறோம். இப்படி Response message யை Server Client க்கு எப்போது  அனுப்பும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். இதனை செயல்முறை வடிவத்தை என்னுடை இந்த காணொளியில் தெரிந்துக்கொள்ளுங்கள்


எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்


Leave a Reply

Your email address will not be published.