அகத்தியர் – காப்பு

அகத்தியர் – காப்பு

பூரணமாய் நிறைந்தகுரு மலர்த்தாள் போற்றி புகலுகிறேன் வைத்திய ரத்தினச் சுருக்கந் தன்னை வாரணமா முகத்தோளைப் பணிந்து வாழ்த்தி வைத்தியந்தான் முந்நூற்றோ டறுபதுக்குள் காரணமாஞ் செந்துரம் பற்ப லேகியம்

Continue reading
வெண்காரக் குளிகை – அகத்தியர்

வெண்காரக் குளிகை – அகத்தியர்

சொல்லுவேன் லிங்கமொன்று நாபி யொன்று சுகமாக வெண்காரம்திப்பி லிமி ளகும் வெல்லுவே நேர்வாளமாறு வித மாகச் சுத்திசெய்து சமனாகத் தானுங் கூட்டிக்

Continue reading
வைராக்கியம் – அகத்தியர்

வைராக்கியம் – அகத்தியர்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால் நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும் ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு

Continue reading

அகத்தியர் கூறும் அவர் நூல் விவரம்

கேளப்பா மூன்றுலட்சங் காப்பு சொன்னேன் கிருபையுள்ள வர்தமது லட்சங் காப்பு சூளப்பா வைத்தியத்திலிரெண்டு லட்சஞ் சொன்னேன் அவற்றைக் குறுக்கியிரு

Continue reading
அண்டத்தின் தோற்றம் - அகத்தியர்

அண்டத்தின் தோற்றம் – அகத்தியர்

காணவே பரமசிவன் வானுண் டாக்கக் கருணையுள்ள திருமாலைக் கண்ணால் மேவிப் பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது புத்தியுடன் பேரண்டம் படைத்து

Continue reading
ஞானம்-–-அகத்தியர்

ஞானம் – அகத்தியர்

காணுதற்கே யின்னமொருக ருவைக் கேளு கருணையுள்ள புலத்தியனேக ணிச வானே பூணுதற்கு நவ்வெழுத்தின் மேலே மைந்தா புத்தியுடன் மவ்வெழுத்தாற்கி ரகந்

Continue reading