What is Monolithic Application in Tamil Session2? Spring boot Microservices Course in Tamil

Posted by

மோணோலதிக் அப்ளிகேஷன் என்பது ஒரு முழு அப்ளிக்கேஷ்ண் ஒரு வார் ஃபைல்லில் அல்லது ஒரு ஜார் ஃபைலில் இருக்கும். இதை வந்து tightly coupled application என்று கூறுவார்கள். அதாவது இந்த அப்ளிகேஷன்ல்ல அனைத்து மாடுயுல்களும் ஒன்னுத்துக்கு ஒன்னு dependent.

Hygiene sanitary napkin

For example,   ஒரு மாடுயுல்லில் மாற்றம் செய்தால் இந்த முழு அப்ளிக்கேஷனையும் புரடக்ஷ்ன்ல(Server) டிப்பளாய் பண்ணனும் இது தான் மோனோலிதிக் அப்ளிக்கேஷன்ல இருக்கர பராப்லம். உதரணமாக ஒரு மோனோலித்திக் அப்ளிகேஷனல இந்த மூன்று மாடுயுல்கள் இருக்கு என்று வச்சிக்குங்க.

Billing System

  1. Account Module
  2. Product Module
  3. Report Module

இந்த மூன்று மாடுயுல்களும் ஒரு வார் அல்லது ஜார் ஃபைலில் இருக்கும் இந்த மூன்று மாடுயுல்களில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் செய்தாலும் இந்த மொத்த மாடுயுல்களையும் திரும்பவும் டிப்பளாய் செய்யவேண்டும். இந்த அனைத்து மாடுயுல்களுக்கும் ஒரு டேடாபேஸ் தான் இருக்கும். நிறை டேபிலகளை ஒரு பராமரிக்க வேண்டும். ஒருசிறிய மாற்றும் அல்லது புதிய சிறப்பசங்களை ஒரு மாடுயுல்களிலில் சேர்கவேண்டும் என்றால் அனைத்து மாடுயுல்களையும் Serverரில் டிப்ளாய் செய்யவேண்டும்.

Fashion Jewellery

தொழில் ரீதியாக இது பல சிறமங்களை தர வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, மேலே குறிப்பிட்ட அனைத்து மாடுயுல்களையும் பல வாடிக்கையாளர்கள்(Customers) பயன்படுத்திகொண்டிருப்பார்கள். அக்கவுண்ட் மாடுயுலில் ஒரு சிறிமாற்றத்தை செய்யதுள்ளொம் என்றால் அனைத்தையும் திரும்பவும் Serverரில் டிப்ளாய் செய்யவேண்டும். இதனால் Product and Report மாடுயுல்கள் பயன்படுத்திவரும் வாடிக்கையாலர்களும் அப்ளிக்கேஷனை பயன்படுத்த முடியாது. டிப்பளாய்மண்ட் முடிந்தவுடன்தான் அனைவரும் அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும். Server ரில் டிப்பளாய்பண்னும்போது எதாவது பிரிச்சனை வந்துவிட்டால் அனைத்து மாடுயுல்களிலும் யாராலும் பயன் படுத்த முடியாது. இதுதான் மோனோலித்திக் அப்ளிக்கேஷனின் குறைபாடு அடுத்து பதிவில் மைக்கரோசர்விஸ் என்றால் என்ன அதனுடைய பாயன் பாடுகளை பார்போம். மேலும் தெரிந்துக்கொள்ள இந்த YouTube Channelயை பார்க்வும்.
https://www.youtube.com/channel/UCkWb_XhWh-6mVGeqViKGX-Q

மோனோலித்திக் அப்பளிக்கேஷனின் வரைப்படம்

Monolithic Application Architecture
fashion jewellery

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்