வெப் அப்ளிக்கேஷன் என்றால் வலையதள மென்பொருள். இந்த வகை அபளிக்கேஷனை பயன்படுத்த நாம் browserகளை பயன்படுத்தவேண்டும். மார்கெட்டில் பல browserகள் உண்டு உதாரணமாக க்ரோம்(Chrome),மைக்ரோஃசப்ட் இட்ஜ் (Microsoft edge)
இந்த வகை மென்பொருளை தயாரிக்க பலதரப்பட்ட மென்பொருடக்கள் மார்கெட்டில் உள்ளது. உதாரணமாக, ஜாவா, டாட் நேட் , பிச்பி etc. அனைத்து வெப் அப்ளிக்கேஷன்களும் Client and Server Conceptல்தான் இயங்கிக்கொண்டுருக்கிறது. அது என்ன Client and Server Concept.

யாரல்லாம் கிலைன்ட் Who is client ?
உதாரணமாக நீங்க ஒரு ஒட்டலுக்கு போரிங்க அங்க நீங்க தான் கிலைன்ட், உங்களுக்கு உணவு பரிமாருகிற நபர்தான் சர்வர்(Server) இதே கானசப்ட்தான் இங்கேயும். உதரணமாக முகநூல்(FaceBook) எடுத்துக்கொள்வோம். யாரல்லாம் முகநூல் பயன்படுத்துகிறீர்களோ அவர்கள் அனைவரும் கிளைன்ட் முகநூல்தான் உங்களுடைய சர்வர். நீங்க எதாவது போஸ்ட் போட்டா அந்த போஸ்ட முநூல் வாங்கிகொண்டு அதை முகநூல் டேடாபேஸில் ஏற்றிவிடுகிறது மற்றும் அதை உங்கள் நன்பர்களுக்கு காண்பிக்கிறது. அதாவது நீங்க என்ன முகநூலில் கேட்கிறீர்களோ அதை உங்களுக்கு முகநூல் செய்கிறது. இதுதான் Client Server Concept. இந்த உதாரணம் அனைத்து வெப் அப்ளிக்கேஷன்களுக்கும் பொருந்தும். இந்த மாதரியான அப்பளிகேஷனை தான் நாம் வெப் அப்பளிக்கேஷன் என்று அழைக்கிறோம். இந்த வெப் அப்ளிக்கேஷனை இரண்டு விதமாக தயாரிக்கலாம். ஒன்று மோனோலித்திக் அப்பளிக்கேஷன் மற்றோன்று மைக்ரோசர்வீஸ் அப்பளீக்கேஷன். இதில் மோனோலித்திக் என்பது பழைய ட்ரெண்ட முறையில் வெப் அப்ளிகேஷனை தயாரிப்பது , மைக்ரோசர்வீஸ் என்பது இன்றைய புதிய ட்ரென்ட்.

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்