தமிழ் கடல்
தமிழர்களுக்கான இணையதளம்

இசை புயல் ஏ. ஆர் ரகுமான் அவர்களுக்கு பிறிந்த நாள் சிற்பபு பாடல்.

📅 29 Dec 2025
👁️ 320 பார்வைகள்
இசை புயல் ஏ. ஆர் ரகுமான் அவர்களுக்கு பிறிந்த நாள் சிற்பபு பாடல்.

எல்லா புகழும் இறைவனுக்கே.. என்று வாழும் தமிழ் மகனே..
நீங்க எவரஸ்ட்டை தொட்டாலும் , பூமி கருவை பார்த்தாலும்
பிரபஞ்ச எல்லை தொட்டாலும் , அந்த கடவுள் துகளை பார்த்தாலும்

உங்க மனசமநிலை என்றும் மாறாதே மாறாதே... ரகுமானே... ரகுமானே...
இசை மன்னவரே.. ரகுமானே.. ரகுமானே...

(chorus)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க

நைன்டீஸ் காலத்தில் புதிய ஓசையை இசைக்கு கொடுத்தவரே
அந்த ஓசையை மக்கள் மக்கள்தான் விரும்பி விரும்பியே ஏற்றனரே
கொண்டாடினரே.... ரகுமானே இசை மன்னவரே

(chorus)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க

எல்லா புகழும் இறைவனுக்கே.. என்று வாழும் தமிழ் மகனே..
நீங்க எவரஸ்ட்டை தொட்டாலும் , பூமி கருவை பார்த்தாலும்
பிரபஞ்ச எல்லை தொட்டாலும் , அந்த கடவுள் துகளை பார்த்தாலும்

உங்க மனசமநிலை என்றும் மாறாதே மாறாதே... ரகுமானே... ரகுமானே...
இசை மன்னவரே.. ரகுமானே.. ரகுமானே...

(chorus)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க

நைன்டீஸ் காலத்தில் உங்க இசையத்தான் கேட்டு கேட்டுதான் வளர்ந்தோமே....
அன்று தொடங்கிய இந்த புயலுதான் இன்று வரைக்குமே கரையை கடக்காமல்.. இசை மழையை பொழிகிறதே
ரகுமானே..... இசை மன்னவரே

(chorus – slowly fading)
வாழ்க வாழ்க ரகுமானே வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க

Song Writer: Suresh Stalin
 

தொடர்புடைய பதிவுகள்

முருகனை போற்றும் பக்தி பாடல்
முருகனை போற்றும் பக்தி பாடல்
ஸ்ரீ முருகப் பெருமானைப் புகழ்ந்து எழுதப்பட்ட பக்தி பாடல்கள் Tamil ஆன்மீக மரபில் மிக முக்கியமானவை. அவை அருள், வீரியம், ஞா…
📅 09 Dec 2025
அம்மனைப் புகழ்ந்த பக்தி வரிகள்
அம்மனைப் புகழ்ந்த பக்தி வரிகள்
அம்மன் (தெய்வத்தாய்) பற்றிய பக்தி வரிகள், பாடல்கள், ஸ்தோத்திரங்களில் கருணை, பாதுகாப்பு, சக்தி, தாய்ப்பாசம் ஆகியவை மையமாக…
📅 09 Dec 2025
முருகன் துதி
முருகன் துதி
முருகன் துதி என்பது ஸ்ரீ முருகப் பெருமானின் அருளையும், வல்லமையையும், கருணையையும் போற்றிக் கூறப்படும் நற்சொற்களும் ஸ்லோகங…
📅 09 Dec 2025
அம்மன் மீது பக்தி பாடல்
அம்மன் மீது பக்தி பாடல்
அம்மன் மீது எழுதப்படும் பக்தி பாடல்கள், தமிழரின் ஆன்மீக மரபில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றவை. இப்பாடல்கள், அன்னை தெய்வீகத…
📅 09 Dec 2025